வீடியோ: “30 வருஷங்களாக தினசரி 8 லிட்டர் இன்ஜின் ஆயிலை குடிக்கும் நபர்”… ஆனாலும் உடம்பில் எந்த பிரச்சனையும் இல்ல… ஆரோக்கியமா இருக்காரு… ஆச்சரிய செய்தி..!!!
பெங்களூருவில் இருந்து பரவி வரும் அதிர்ச்சிகரமான தகவல் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் உணவு பழக்கத்தை ஒரு குழு இளைஞர்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக இவர் சாதாரண உணவு…
Read more