“பொதுமக்களுக்குப் பாதுகாப்பு எங்கே….?” அதிகரிக்கும் தெருநாய் தொல்லை…. பழ வியாபாரியைக் கொடூரமாகக் குதறிய சம்பவம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ‌….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில், தெருநாய் ஒன்று பழ வியாபாரியை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. கரஞ்சா நகரின் டெல்லி வெஸ் பகுதியில்…

Read more

Other Story