“அதிகாரிகள் கையில் இவ்வளவு பணமா?” கைவரிசை காட்டும் ஊழியர்களுக்கு கலெக்டர் பிரதாப் வைத்த தரமான சம்பவம்… தமிழகத்திற்கே முன்னோடியாக மாறிய அதிரடி உத்தரவு…!!”
அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையின் போது கணக்கில் காட்டப்படாத பணம் சிக்கும்போது, ஊழியர்கள் பல்வேறு காரணங்களைக் கூறி தப்பிக்க முயல்வது வாடிக்கையாகிவிட்டது. இது குறித்து நீதிபதிகளும் கூட கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப்…
Read more