ரூ.16 கோடி….15 ரன்கள்…. சிஎஸ்கே வெற்றி குறித்து பென் ஸ்டோக்ஸ் பதில் இதுதான்…!!

சிஎஸ்கே வெற்றி பெற்றது குறித்து ஐபிஎல்லில் 16 கோடிக்கு எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் பதில் இதுதான்.. ஐபிஎல் 2023 களமிறங்கிய தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை தோற்கடித்து 5வது முறையாக கோப்பையை வென்றது…

Read more

Other Story