“இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கும்” ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்…. வாக்கு எண்ணும் மையம் அருகே பரபரப்பு….!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் (E-mail) வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மின்னஞ்சலில், இன்னும் சற்று நேரத்தில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில்…
Read more