“எல்லையைக் கடந்து வந்த பாசம்….!” நேபாளத்தில் இருந்து நீந்தி வந்த செல்லப்பிராணிகள்…. தஞ்சம் கொடுத்த உ.பி. கிராம மக்கள்…. இணையத்தை நெகிழ வைக்கும் வீடியோ….!!!
நேபாள நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமான திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பேரழிவைச் சந்தித்து வருகிறது. இந்தத் துயரமான வெள்ளத்தில் சிக்கி 626-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 2,000-க்கும் அதிகமானோரைக் காணவில்லை. இத்தகைய பேராபத்திற்கு நடுவே, மனிதர்களின் மனதை நெகிழ…
Read more