“டிசம்பரில் கல்யாணம்… அதற்குள் நேர்ந்த பயங்கரம்… காதலி இறந்த சில மணி நேரத்தில் காதலனும் பலி!” – அடுத்தடுத்து நிகழ்ந்த மர்ம மரணங்களால் உறைந்துபோன உறவினர்கள்..!!”
கேரளா மற்றும் கர்நாடகாவில் வெவ்வேறு இடங்களில் தேசிய வங்கியின் வெவ்வேறு கிளைகளில் பணியாற்றி வந்த நிச்சயிக்கப்பட்ட காதலன் மற்றும் காதலி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காசர்கோடு பகுதியைச் சேர்ந்த அனுஸ்ரீ (25) மற்றும் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த…
Read more