“செப்டிக் டேங்குக்குள் கோடி கோடியாய் பணமா….?” ஆசையோடு கூடிய மக்கள்…. தோண்டிப் பார்த்த போலீஸாருக்குக் காத்திருந்த ட்விஸ்ட்….!!!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், போலி செயலிகள் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி சுமார் 15,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் ரூ.30 கோடிக்கும் மேல் மோசடி செய்யப்பட்டுள்ளது. கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில்…
Read more