”தமிழ் மண்ணை தொடக்கூட முடியாது” – ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வுக்கு ராகுல் காந்தி பகிரங்க எச்சரிக்கை….!!
தமிழகத்தின் பொன்னேரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வால் ஒருபோதும் தமிழ் மக்களையும், தமிழ் மொழியையும் தொட முடியாது என்று ஆவேசமாகத் தெரிவித்தார். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் அடிப்படையிலேயே தமிழக மக்களுக்கு எதிரானவை என்று…
Read more