“ஒரு துளி நீர் கூட தர மாட்டோம்னு போராட்டம்!” பாஜகவின் இரட்டை வேடத்தை வெளுத்து வாங்கிய மாணிக்க தாகூர்.. காவிரி விவகாரத்தில் அரங்கேறும் அரசியல் நாடகம்..!!”
காவிரி நீர்ப் பங்கீட்டு விவகாரத்தில் தமிழக பாஜகவின் நிலைப்பாடு குறித்துக் கேள்வி எழுப்பிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்க தாகூர், அக்கட்சி கர்நாடகத்தில் ஒரு விதமாகவும் தமிழகத்தில் வேறு விதமாகவும் பேசி இரட்டை வேடம் போடுவதாகக் கடுமையாகச் சாடியுள்ளார். கர்நாடகத்தில்…
Read more