“கூடை கூடையா மிளகாயைக் கொட்டியும் நெடி வரலையா….?” எதிரிகளை அழிக்கும் சக்திவாய்ந்த யாகம்…. அய்யாவாடி பிரத்யங்கரா கோயிலில் நடக்கும் அதிசயம்….!!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடி அருள்மிகு மகா பிரத்யங்கரா தேவி திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் ‘நிகும்பலா யாகம்’ ஆன்மீக உலகில் பேரதிசயமாகக் கருதப்படுகிறது. சிம்ம முகத்துடன் நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் உக்கிர தேவியாகக்…
Read more