“நாக்குக்கு ருசி… ஆனா குடலுக்கு ஆப்பு….!” காரம் அதிகமா சாப்பிடுவீங்கள்….?” உங்க வயித்துக்குள்ள நடக்குற அந்த பயங்கரம் என்ன தெரியுமா….??

இந்திய சமையலில் மிளகாய் மற்றும் மசாலாப் பொருட்களுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. மிளகாயில் உள்ள கேப்சைசின்  என்ற வேதிப்பொருள் உடலுக்குச் சில நன்மைகளைத் தந்தாலும், தினமும் அளவுக்கு அதிகமாகக் காரமான உணவுகளைச் சாப்பிடுவது செரிமானப் பாதையில் பல அசௌகரியங்களை ஏற்படுத்தக்கூடும்.…

Read more

Other Story