“தலையில 6 தையல் போட்டாலும் விடமாட்டோம்டா..!” கொடூரமாக கழுத்தை நெரித்து போலீஸ் மீது தாக்குதல்.. லக்னோவில் வெடித்த பயங்கர கலவரம்..!!!

லக்னோவின் காவல் எல்லைக்குட்பட்ட புத்தேஷ்வர் பகுதிக்கு அருகே இயங்கி வந்த சட்டவிரோத பால் பண்ணைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகளும் காவல் துறையினரும் ஈடுபட்டனர். அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும்…

Read more

Other Story