காரில் பயணித்த இளைஞர்கள்…. சாலையில் நின்றுக்கொண்டிருந்த லாரியின் மீது மோதி விபத்து… 4 பேர் பலி…!!
அரியானா மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலா மாவட்டத்தில் நேற்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் மொத்தம் 4 இளைஞர்கள் பயணித்துள்ளனர். இவர்கள் தனது நண்பரின் பர்த்டே பார்ட்டிக்காக சென்று விட்டு வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் கார்…
Read more