மகனைப் பார்க்கப் புறப்பட்ட தாய் “அம்மா இல்லாம எப்படி இருப்பீங்க”?… பிரிய முடியாமல் தவித்த தந்தை – ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் நெகிழ்ச்சிப் பயணம்…!!!
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ, ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் ஆழமான அன்பையும் பிணைப்பையும் அழகாகப் படம்பிடித்துள்ளது. ஜாக்கிருதி சஹாய் என்ற இன்ஸ்டாகிராம் பயனர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், அவரது தாய் முதன்முறையாக பெங்களூருவில் உள்ள தனது…
Read more