எமிரேட்ஸ் விமானப் பணிப்பெண்களின் மிரளவைக்கும் சம்பளம்… இளைஞர்களுக்குக் கிடைத்த சூப்பர் வாய்ப்பு.. வைரலாகும் ஊதிய விவரம்…!!!

எமிரேட்ஸ் விமான நிறுவனத்தில் பணிபுரியும் கேபின் க்ரூ ஊழியர்களின் ஊதிய விவரங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஊதிய விவரங்களின்படி, ஒரு கேபின் க்ரூ ஊழியரின் அடிப்படை மாதச் சம்பளம் சுமார் ₹1.3 லட்சத்தில் தொடங்குகிறது.…

Read more

Other Story