“படிப்பில் கெட்டிக்காரர்களாக இருக்கும் இவர்கள், வீட்டு வேலைகளிலும் கைதேர்ந்தவர்களாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது”… செம வைரல் வீடியோ…!!!

ஐஐடி மாணவர்கள் தங்களின் அசாத்தியமான அறிவுத்திறனை வெறும் தொழில்நுட்பத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், அன்றாட வாழ்வியலிலும் வெளிப்படுத்தி வருவதைக் காண்கையில் வியப்பாக இருக்கிறது. சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், ஐஐடி மாணவர்கள் சிலர் மரத்திலிருந்து கீழே விழுந்த மாங்காய்களை வீணாக்காமல்,…

Read more

Other Story