அந்த மாடல் கார் தான் வேணும்..! “குழந்தை பிறந்த பிறகும் மாமியாரின் அடங்காத ஆசை”.. கணவனை நம்பி போன 2 நாளில் பச்சிளம் குழந்தையுடன் மனைவி மரணம்… என்ன நடந்தது.?

ஹரியாணா மாநிலம் பல்வால் மாவட்டத்தில் வரதட்சணை தொடர்பாக அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜ்புரா கிராமத்தில் ஷகுஃப்தா என்ற பெண்ணும், அவரது இரண்டு மாத ஆண் குழந்தையும் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். கணவர் சோஹைல் இருவரையும் கொலை…

Read more

Other Story