“முதல் நாளே நெகட்டிவ் டாக் வந்து இப்படி படத்தோட மானத்தையே வாங்கிடுச்சேப்பா!” – பாக்ஸ் ஆபீஸில் அடியோடு சரிந்த விஷாலின் பிரம்மாண்ட கனவு…!!!

நடிகர் விஷால் இயக்கி, இரட்டை வேடத்தில் நடித்து வெளியான ‘மகுடம்’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியான முதல் சில நாட்களில் பாக்ஸ் ஆபீஸில் மிகவும் சுமாரான வசூலையேப் பதிவு செய்து சினிமா உலகினரையும் ரசிகர்களையும் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. பேரார்வத்தோடும் பிரம்மாண்டமான எதிர்பார்ப்போடும்…

Read more

Other Story