நீ ரொம்ப சின்ன பையன்..! நீ இன்னும் இளமையாகவே இருப்பதால் உனக்கு வேலை தர முடியாது… பொசுக்குனு வேலையில் இருந்து தூக்கி நிறுவனம்… இதெல்லாம் ஒரு காரணமா..? ஊழியர் குமுறல்…!
இன்றைய காலகட்டத்தில் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டால், அந்த வேலை நிரந்தரமாக இருக்கும் என்ற உத்தரவாதம் இல்லை என்பதை காட்டும் சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. ஹைதராபாத்தில் பணியாற்றியதாக கூறப்படும் ஒரு ஊழியர், தன்னை நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்த…
Read more