“பாவம் அந்த மயில்”… வலியால் கதறியபோதும் விடாத கொடூர கும்பல்… வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!!

மனிதநேயமே செத்துப்போன ஒரு அவலமான நிகழ்வு சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்து வலியால் துடித்துக்கொண்டிருந்த ஒரு மயிலுக்கு சிகிச்சை அளித்து உதவி செய்வதற்குப் பதிலாக, அங்கிருந்த சில நபர்கள் அந்த மயிலின் இறகுகளைப் பறித்துச் சென்றது பெரும் வேதனையை அளிக்கிறது.…

Read more

Other Story