சந்தையில் வெங்காயம் எவ்வளவு விலை உயர்ந்தாலும் பரவாயில்லை…! வீட்டு பால்கனியிலேயே வளர்க்கலாம் இந்த எளிய முறையை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள்…!

சமையலறையில் வைத்திருந்த வெங்காயத்தில் சில நாட்களுக்குப் பிறகு வேர் அல்லது பச்சை முளைகள் வருவது வழக்கம். இதைப் பார்த்ததும் பலரும் அந்த வெங்காயத்தை பயன்படுத்த முடியாது என்று நினைத்து குப்பையில் போட்டு விடுகின்றனர். ஆனால், முழுமையாக அழுகாத முளைத்த வெங்காயத்தை வைத்து…

Read more

Other Story