“அமெரிக்காவுல இருந்து வந்தவனுக்கு 80 ரூபாய் காபியில இப்படி ஒரு சர்ப்ரைஸ் கொடுத்திருக்காரேடா!”.. கொல்கத்தா கடைக்காரரின் அசத்தல் கார்ட்டூன் ட்ரிக்..!!!
கொல்கத்தாவின் சுறுசுறுப்பான வீதியோரக் கடை ஒன்றில், அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவருக்குக் கிடைத்த ஆச்சரியமான அனுபவம் குறித்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி நெட்டிசன்களின் இதயங்களைக் கவர்ந்து வருகிறது. வெறும் 80 ரூபாய்க்குச் சுடச்சுடக் காபி வாங்கிய…
Read more