சாதாரண உப்பை தவறியும் தொடாதீங்க..! விரதத்தின் போது ஏன் ‘இந்துப்பு’ மட்டுமே சாப்பிடணும்…? ஆன்மீக ரகசியம்…!
இந்து பாரம்பரியத்தில் விரதம் இருப்பது என்பது வெறும் உணவு கட்டுப்பாட்டைப் பற்றியது மட்டுமல்ல, அது உடல் மற்றும் மன தூய்மையைக் குறிக்கும் ஒரு ஆன்மீக வழிபாடாகும். விரத காலங்களில் நாம் உட்கொள்ளும் உணவில் மிகுந்த கவனம் செலுத்தப்படுகிறது. குறிப்பாக, அன்றாடம் சமையலுக்குப்…
Read more