“அடேய் யார்ரா நீ! பறந்துகொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்ற நபர்….!” சக பயணிகள் செய்த காரியம்…. வைரல் வீடியோ….!!
கோலாலம்பூரிலிருந்து கேரளாவின் கொச்சிக்குச் சென்ற பேட்டிக் ஏர் விமானத்தில், நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது பயணி ஒருவர் திடீரென அவசரகால வெளியேறும் கதவைத் திறக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி நள்ளிரவில் நடந்த இந்தச் சம்பவத்தால் விமானத்திலிருந்த பயணிகள்…
Read more