விஜய் வருவது உறுதி, அதிமுகவுக்கு இதுவே கடைசி தேர்தலா?… ஜோதிமணி கருத்தால் பற்றி எரியும் தமிழக அரசியல்…!!!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியின் சமீபத்திய கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வரவிருக்கும் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்…

Read more

Other Story