ஒரே நாளில் 5 தொகுதிகள்… தளபதி விஜய்யின் ‘மின்னல் வேக’ சூறாவளிப் பிரச்சாரம்… அலறும் அரசியல் வட்டாரம்…!!!
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மாநிலம் தழுவிய தீவிரப் பிரச்சாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காகத் தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், சென்னை பெரம்பூரில் இருந்து அவர் தனது வாகனப் பிரச்சாரப் பயணத்தைத்…
Read more