“தூங்குறதுக்கு மட்டும்தான் வீட்டுக்கே போறேன்!” மாதம் 35 ஆயிரம் சம்பளத்துக்கு தினமும் 6 மணி நேரப் பயணமா? – வாலிபரின் உருக்கமான பதிவு..!!!
மாதம் ₹35,000 சம்பளம், வாரத்தில் 6 நாட்கள் வேலை, ஆனால் தினமும் பயணம் செய்யவே 6 மணி நேரம் செலவாகிறது என்று மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பெருநகரங்களில்…
Read more