“நாய், பூனை இல்லைப்பா… படிக்கட்டுல முதலை உட்கார்ந்திருக்கு!”.. படிக்கட்டில் படுத்துறங்கிய முதலை… வனத்துறையின் சாதுரியமான மீட்பு நடவடிக்கை.. வைரல் வீடியோ..!!!

மத்தியபிரதேச மாநிலம் மந்தசோர் மாவட்டத்தில் உள்ள நாராயணகர் பகுதியில், நள்ளிரவில் வீடொன்றின் படிக்கட்டில் பிரம்மாண்ட முதலை ஒன்று தஞ்சம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல அதிகாலையில் வீட்டின் கதவைத் திறக்க வந்த உரிமையாளர்,…

Read more

Other Story