Breaking: ‘ வந்தே மாதரம் ‘…. 150 ஆண்டுகள்… புதிய ரூபாயை வெளியிட்ட பிரதமர் மோடி…!!!

தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை பெருமையுடன் கொண்டாடும் வகையில், அதன் நினைவுச் சின்னங்களாகச் சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வெளியிட்டார். டெல்லியில் நடைபெற்ற ஒரு பிரமாண்டமான விழாவில், இந்தச்…

Read more

Other Story