வண்டியின் ஹெட் லைட்டை அணைக்க சொன்னது குத்தமா?… குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கும்பல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் காசியாபாத்தில் கர்வா சௌத் பண்டிகையை முன்னிட்டு நடந்த கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கோட்வாலி நகர் பகுதியில் மெஹந்தி இட சென்ற பெண் மற்றும் அவரது கணவர், மகன் ஆகியோர் மீது, இருசக்கர வாகனத்தின் ஹெட்லைட் விவகாரத்தை தொடர்ந்து,…

Read more

Other Story