குட் நியூஸ்..! இனி வீட்டு கடன்களுக்கு காப்பீடு கட்டாயம் கிடையாது.. வங்கிகளுக்கு செக் வைத்த ரிசர்வ் வங்கி.. அதிரடி உத்தரவு..!!
வீட்டுக் கடன் மற்றும் இதர கடன்களைப் பெற வரும் வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் விருப்பமின்றி காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பிற நிதி தயாரிப்புகளை (Third-party financial products) கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக் கூடாது என்று வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிரடி…
Read more