திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்… திருமாவளவன் வாங்கிய 8 தொகுதிகள் – அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!!!

தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் திமுக தீவிரம் காட்டி வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடனான தொகுதிப் பங்கீடு செவ்வாயன்று சுமுகமாக முடிவடைந்தது. இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மற்றும் விசிக தலைவர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி,…

Read more

Other Story