16 வயது தான் ஆகுது…! சிறுமின்னு கூட பார்க்காமல் சானிடைசர் ஊற்றி தீ வைத்து கொளுத்திட்டான்… உடல் வெந்து உசுருக்கு போராடும் மாணவி… வாலிபர் கைது… பெரும் அதிர்ச்சி..!

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் 16 வயது சிறுமி மீது தீக்காயம் ஏற்படுத்தியதாக அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சிறுமி மீது சானிடைசர் ஊற்றி தீ வைத்ததாக தீபக் என்ற நபர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் சிறுமிக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும்,…

Read more

Other Story