“விடிய விடிய உழைச்சவங்களுக்கு விடிஞ்சதும் வந்த மரண அடி”… ஒரே நாளில் காலியான 8,000 குடும்பங்களின் வாழ்வாதாரம்… ‘மெட்டா’வின் பகீர் பின்னணி…!!!
பிரபல சமூக ஊடக நிறுவனமான மெட்டா உலகளவில் சுமார் 8,000 ஊழியர்களை ஒரே நாளில் அதிரடியாகப் பணிநீக்கம் செய்து ஐடி துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையில் மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் நடுத்தர அளவிலான மேலாளர்கள் ஆகியோரே அதிகளவில்…
Read more