Breaking: முன்னாள் முதலமைச்சர் வி.எஸ் அச்சுதானந்தன் உடல் நலக்குறைவால் காலமானார்… தலைவர்கள் இரங்கல் …!!
கேரளா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி எஸ் அச்சுதானந்தன் (102) கடந்த மாதம் நெஞ்சுவலி காரணமாக திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்க அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, இந்நிலையில் அவரது நிலைமை மிகவும்…
Read more