“விளம்பரத்தைப் பார்த்துட்டு வேலை கிடைக்கும்னு நம்பி வந்தேன்!”.. ஆனா இப்படி பண்ணிட்டாரே.. பனியன் கம்பெனி வேலை தேடி வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. கைதான ஏஜென்ட்..!!
திருப்பூரில் பனியன் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விளம்பரத்தைப் பார்த்து வேலை தேடி வந்த பெண்ணிற்கு, வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி முகவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் விளம்பரத்தில் இருந்த விபரங்களை…
Read more