“அடடே! முகத்தில் தேவையில்லாத முடியா….?” கவலையை விடுங்கப்பா…. அதிகம் செலவில்லாமல் வீட்டிலேயே அகற்ற 4 எளிய இயற்கை வழிகள்….!!!

பெரும்பாலன பெண்களுக்கு கன்னங்கள், மேல் உதடு மற்றும் தாடைப் பகுதிகளில் ஆண்களைப் போல முடி வளர்வது இயல்பான ஒன்றுதான். இது உடலின் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்பட்டாலும், பல பெண்களின் தன்னம்பிக்கையைக் குறைப்பதாக அமைகிறது. இதற்காகச் சந்தையில் கிடைக்கும் கிரீம்கள் மற்றும் கெமிக்கல்…

Read more

Other Story