“வண்டி சடார்னு சீறிட்டு வர்ற இடத்துல உட்கார்ந்து சாப்பிடுறதுக்கு எவ்வளவு தைரியம் வேணும்!” சாலையோரத்துல குடும்ப விருந்து… வைரலாகும் பரபரப்பு காட்சி..!!!
ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையில் அபாயகரமான முறையில் காரை நிறுத்திவிட்டு ஒரு குடும்பத்தினர் சாலையோரத்திலேயே அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதிவேகமாக வாகனங்கள் சீறிப் பாயும் விரைவுச்…
Read more