“மின் கட்டணம் உயர்த்தப்பட்டதா….?” 200 யூனிட் இலவச மின்சாரம் உண்மையா….?பரப்பப்படும் வதந்திக்கு…. உண்மையை உடைத்த மின்சார வாரியம்….!!

தமிழகத்தில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுவிட்டதாகச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் தகவல் முற்றிலும் உண்மையல்ல. சில வீடுகளில் வழக்கத்தை விட மின்கட்டணம் அதிகமாக வந்திருக்கலாம். ஆனால், பயன்பாடு அதிகரித்து மின்கட்டணம் கூடுவது வேறு, அரசு அதிகாரப்பூர்வமாகக் கட்டணத்தை உயர்த்துவது வேறு என்பதால்…

Read more

Other Story