“என்னது.. இன்னும் மாறலையா?”… உதயநிதியை வெளுத்து வாங்கிய வானதி சீனிவாசன்.. பரபரக்கும் அரசியல் களம்..!!!

தமிழக துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், அதிகாரத்திற்கு வந்த பிறகும் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ளவில்லை என்று பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால் அண்மையில் உதயநிதி ஸ்டாலின் ஒரு திருமண விழாவில் பேசுகையில், ‘இந்து…

Read more

Other Story