பிஎம்டபிள்யூ கார்… காதலிக்கு பிரம்மாண்ட வீடு… பந்தாவாக வாழ்ந்த அரசு ஊழியர்… கோடிகளில் புரண்டது எப்படி..?
மராட்டிய அரசில் ஒப்பந்த தொழிலாளர்களாக ஹர்ஷ் குமார் ஷீர்சாகர் வேலை பார்த்து வருகின்றனர். இவருக்கு மாதம் 13,000 சம்பளமாக வழங்கப்பட்டது. ஆனால் அவர் திடீரென BMW காரில் வளம் வரத் தொடங்கினார். அதோடு தனது காதலிக்கு 4BHK கொண்ட வீடு ஒன்றை…
Read more