ஐயோ… நெஞ்சை பதறுதே… மண்ணோடு மண்ணாக புதைந்த பள்ளிகள்…. 27 மாணவர்கள் உயிரிழப்பு… 23 பேர் மாயம்…!!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள 3 பகுதிகளில் கடந்த 29ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து 4-வது நாளாக மீட்பு பணிகள் என்பது துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 296 பேர்  உயிரிழந்துள்ள நிலையில்…

Read more

Other Story