“மனுஷன் கூட மறந்திடலாம்.. ஆனா இந்த நாய்?”… கல்லறையை விட்டு நகர மறுக்கும் கருப்பு வைரம்… மலப்புரத்தையே உருக வைத்த நெகிழ்ச்சி சம்பவம்..!!!
மலப்புரம் மாவட்டத்தில் உயிரிழந்த ஆமினா என்ற மூதாட்டியின் கல்லறையை, அவர் வளர்த்து வந்த நாய் ஒன்று இரவு பகலாக காவல் காத்து வரும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாகத் தனக்கு உணவளித்துப் பராமரித்து வந்த ஆமினா மீது…
Read more