டாக்டர்களுக்கே பாதுகாப்பு இல்லை..! “முதல்ல சும்மா பேசிட்டு தான் இருந்தாரு”… திடீரென ஆவேசமாகி மருத்துவருக்கு பளார் விட்ட வாலிபர்… பெயர் பலகையை எடுத்து தலையில் ஒரே போடு… பெரும் அதிர்ச்சி..!

ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் மாவட்டம் பீன்மால் துணை மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் நேமிசந்த் சங்க்வியின் அறைக்குள் புகுந்த இளைஞர் ஒருவர், அவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத்…

Read more

Other Story