என்ன பண்ணி வச்சிருக்கீங்க…. தேசிய பறவைக்கு இந்த நிலைமையா….? வலிக்க வலிக்க இறகுகளை பிடுங்கிய கொடூரம்…. வைரலாகும் காணொளி….!!

புது தில்லியில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், ஒரு மயில் விபத்தில் காயமடைந்தது. ஆனால், அதைக் கண்ட கிராமவாசிகள், மயிலை காப்பாற்றுவதற்கு பதிலாக, அதன் இறகுகளை பறித்து சென்றனர். இந்தியாவின் தேசிய பறவையான மயிலை இப்படி கொடூரமாக நடத்திய சம்பவம் பதிவு…

Read more

Other Story