பதறிய ஆசிரியர்கள்…!!“33 லட்சம் செலவில் கட்டிய வகுப்பறை… “சிமெண்ட் பூச்சு விழுந்து 5 மாணவர்கள் காயம்”… செங்கல்பட்டில் பரபரப்பு..!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே புதுப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், அண்மையில் 33 லட்சம் ரூபாயில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறையின் மேல் கூரை சிமெண்ட் பூச்சு இடிந்து விழுந்துள்ளது. இந்த திடீர் சம்பவம் வகுப்பறையில் இருந்த…

Read more

Other Story