காதலன் கொடுத்த குளிர்பானம்… குடித்ததும் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! வேறொரு இளைஞருடன் தொடர்பு என சந்தேகித்த காதலன்… கடைசியில் நடந்தது என்ன..?
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், காதலனுடன் இருந்ததாகக் கூறப்படும் இளம்பெண் சந்தேகத்துக்குரிய முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செம்பூரில் 24 வயதான விஷ்ணுமாயா என்ற பெண் உயிரிழந்த நிலையில், அவரது காதலன் ஆசிஷ் மகர் கைது செய்யப்பட்டுள்ளார். காதலிக்கு விஷம் கலந்த…
Read more