“பத்து மாசம் சுமந்து பெத்த தாயோட உசிரை எடுக்க எப்படிடா கை துணிஞ்சுச்சு”… நினைச்சுப் பார்க்கவே உடம்பெல்லாம் நடுங்குதேப்பா!.. மகனும் தற்கொலை செய்துகொண்ட திடுக்கிடும் சம்பவம்..!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் பெற்ற தாயையே சொந்த மகனே கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி முழுவதையும் உறைந்துபோகச் செய்துள்ளது. பெற்ற தாயின் பாசத்தையும், ஈடற்ற தியாகத்தையும் மறந்து, சொந்தக் கரங்களாலேயே அன்னையின் உயிரைப் பறிக்கும்…

Read more

Other Story