பேருந்துகளில் இலவசமாக பயணிக்க இது மட்டும் போதும்… தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்வியில் இட ஒதுக்கீடு முதல் பேருந்துகளில் கட்டண சலுகை வரை அனைத்தும் வழங்கப்படுகிறது. இதனால் மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து கட்டணத்தில் 75 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் ஏறிய இடத்தில் இருந்து…

Read more

Other Story